Grade 5 Scholarship Past Paper — 2006 Tamil Medium

(A common question in the mid-2000s papers)

கடைசியாக, மாணவன் தன் நாட்டை நேசிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். சிறிய வயதிலிருந்தே நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தால், எதிர்காலத்தில் பெரிய மனிதராக விளங்க முடியும். Grade 5 Scholarship Past Paper 2006 Tamil Medium

இரண்டாவது கடமை ஒழுக்கமாக நடந்து கொள்வதாகும். மாணவர்கள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பொய் சொல்வதோ, திருடுவதோ கூடாது. எப்போதும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும். Grade 5 Scholarship Past Paper 2006 Tamil Medium

மூன்றாவது கடமை உடலை வலிமையாக வைத்துக் கொள்வதாகும். உடல் நலம் இருந்தால்தான் நன்றாகப் படிக்க முடியும். ஆகையால், மாணவர்கள் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுத்தமான உணவை உண்ண வேண்டும். Grade 5 Scholarship Past Paper 2006 Tamil Medium

முதலாவது கடமை கல்வி கற்பதாகும். மாணவன் தினமும் பாடங்களை கவனமாக படிக்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுப்பாடத்தை ஒழுங்காக செய்ய வேண்டும்.